Girl friend என்பவள் internet virus மாதிரி
உங்கள் வாழ்கையில் Enter ஆகி
உங்கள் பாக்கெட்டை Scan செய்து
உங்கள் பணத்தை அவளுக்கு Transfer செய்து
உங்கள் மூளையை Edit செய்து
…அவளுடைய பிரச்சனய்களை உங்களிடம் Download செய்து
உங்கள் மகிழ்ச்சியை Delete செய்து முடிவில்
உங்கள் வாழ்கையை Hang செய்து விடுவாள்
அதனால் உங்கள் girl friend ஐ தவிர்த்து விடுங்கள்
அவள் cell no ஐ எனக்கு கொடுங்கள் ஏனெனில் நான் ஒரு Professional Anti Virus

Translation
Girl friend is like an internet VIRUS
ENTERS
your life
SCANS your pocket
TRANSFER your money to her pocket
EDITS your brain
DOWNLOADS her problems in to you system
DELETES your hapiness
HANGS your life in the end.
So avoid your girlfriend and give me her cell number,
because I am a PROFESSIONAL ANTI VIRUS😉